அன்புள்ள அம்மா அப்பா எப்படி இருக்கீங்க.
எனக்கு உங்களை எப்போதும் பார்த்துக்கிட்டே இருக்க வேண்டும் போல இருக்கு.
நாங்கள் எல்லோரும் இங்கு நலமுடன் இருக்கிறோம். அடுத்த மாதம் உங்கள் எல்லோரையும் வந்து பார்ப்போம். நீங்கள் இருவரும் நன்றாக சாப்பிடுங்கள். தேவையான எதையம் எனக்கு சொல்லுங்கள். நான் அதை செய்து தருகிறேன்.
அன்பு மகன்
கா. யோவான்.
No comments:
Post a Comment