ஊரிலிருந்து உலகத்திற்கும் அதற்கு அப்பாலும். from village to world and beyond.
Friday, August 20, 2010
நன்றி நன்றி
மருத்துவக் கல்லுரி மாணவர் சேர்க்கைக்கு துணைக்கண்டம் முழுமைக்கும் பொது நுழைவுத் தேர்வு என்ற மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) (Indian Union) முன் வைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாட்டின் முதல் நிலைக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது தமிழ் நாட்டு மக்களின் மனமுவந்த வரவேற்பைப் பெரும். இது போல இலங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு மேலும் ஒன்றியத்தின் பிற திட்டங்களில் எல்லாம் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்றால் மக்களின் நெஞ்சார்ந்த நன்றிக்கு உரியவர்களாய் இருப்பார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment