தளைகளில் இருந்து வேண்டும் விடுதலை
தமிழனின் அவமானங்களில் இருந்து வேண்டும் விடுதலை
இலங்கை தமிழனின் இன்னலில் இருந்து வேண்டும் விடுதலை
தமிழ் நாட்டு தமிழனுக்கு டாஸ்மார்க்கில் இருந்து வேண்டும் விடுதலை
உலகத்து மக்கள் எல்லோருக்கும் பொருளாதார சுரண்டலில் இருந்து வேண்டும் விடுதலை
No comments:
Post a Comment